இயற்கை அளித்த மூலிகைகளிலிருந்து சித்தர்கள் பல சிறந்த மருத்துவ முறைகளை கையாண்டுள்ளார்கள்.


      சித்தர்கள் எழுதி வைத்த ஓலைச்சுவடி வாயிலாக 1965-ம் ஆண்டு சித்த வைத்திய மருந்து தயாரிப்பில் பேரும் புகழும் பெற்றவர் பாரம்பரிய வைத்தியர் V.K.இராமச்சந்திரன் அவர்களால் வேலூரில் சித்தர் நிலையம் தொடங்கப்பட்டது


      சித்தர் நிலையத்தில் பல வியாதிகளையும் குணப்படுத்தி சாதனைகளை படைத்தவர். அவர் வழியே அவரின் மகன் மருத்துவர் V.R. உமாசங்கர் R.I.M.P அவரும், அவர் தாயார் கோவிந்தம்மாள் இருவரும் இம் மருத்துவர் சேவையை தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.



      சித்த மருத்துவத்தை நவீனப்படுத்தி அனைத்து ஊர்களிலும் விற்பனை செய்து பலரின் நோய் பிணியிலிருந்து மக்களை காப்பாற்றி வந்தார்.

      தற்போது வேலூர் மாநகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் மேல் மொணவூரில் 1 ஏக்கர் பரப்பளவில் மூலிகை தோட்டமும் மற்றும் ஆராய்ச்சி மையமும் துவங்கி நடத்தி வருகிறோம்.

      மருத்துவர் V.U.ரவிக்குமார் P.I.M. தற்போது வெளி மாநிலங்களிலும் மருத்துவ சேவை புரிந்து வருகிறார்.

      சித்தர் நிலையத்தில் சிறப்பு முகாம்களும், ஏழை எளியோர்களுக்கு இலவச வைத்தியமும்,
நாள்பட்ட தீராத வியாதிகளையும் தெய்வத்திரு. டாக்டர். V.R. உமாசங்கர் அவர்களின் துணைவியார்
V.U.விஜயலஷ்மி அவர்களும், அவரது மகன் V.U. ரவிக்குமார் P.I.M. அவர்களும் நேரடியாக சிகிச்சை பல செய்து வருகிறார்கள்.

      அனைத்து மக்களும் நோய் நொடி இல்லாமல் வாழ சித்த வைத்தியத்தை பயன்படுத்தவும்.

      அனைத்து வியாதிகளுக்கும் ஸ்ரீ சக்தி மூலிகை தயாரிப்புகளால் நோய் இல்லா
நல்வாழ்வை அளிக்கிறோம்.